THIS PAGE HAS BEEN MOVED
If you are not redirected to its new location in a few seconds, please click here
DON'T FORGET TO UPDATE YOUR BOOKMARKS!

Community Self Management, Empowerment and Development
English version of this poem
,
,
..........
.
பொங்கோ
Poem by Lau Tsu
Tao Te Ching, Chapter 17
தமிழாக்கம் பத்ரி நாராயணன
edited by Phil Bartle
.
 பங்கோ
மக்களிடம் போகவும்
அவர்களுடன் வாழவும்
அவர்களை நேசிக்கவும்
அவர்களிடம் கற்ககவும்
;அவர்கள் இருப்பிடத்தில் ஆரம்பிக்கவும்
அவர்களுடன் வேலை செய்யவும்
அவர்களின் இப்பொழுது நிலையிலுறுண்டு முன்னேற பார்க்கவும்
ஆனால் நல்ல தலைவன் என்பவன்
சாதனை முடிந்தபின்
வேலை முடிந்தபிறகு
மனிதர் சொல்வார்
இதை நாங்களே செய்தோம்                  லா ட்சோ
.
––»«––